வெள்ள நிவாரண உதவி

மலேசிய குடும்ப வெள்ள நிவாரண உதவி

மலேசியக் குடும்பத்தின் வெள்ள நிவாரணமாக மலேசிய அரசாங்கம் ரி.ம 1.4 பில்லியன் வழங்கியுள்ளது. நாட்டு மக்கள் மீண்டும் அவர்களின் பழைய நிலைக்கு திரும்பவும் நாட்டின் மேன்மைக்காகவும் பண உதவி, 0% வட்டி இல்லாத உதவி நிதி , மின்சாரப் பொருள்கள் வழங்கும் உதவி, வாகனத்தைச் சரி செய்ய பற்றுச்சீட்டு ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு https://bantuanbanjir.com/ எனும் வலைத்தளத்தை வலம் வாருங்கள்.